Search This Blog

Tuesday, August 11, 2009

மல்லிகை

மல்லிகை வெண்மை நிற மலர். அதற்கு ஆங்கிலத்தில் ‘Jasmine' என்பர். இதை தமிழர்கள் பிரியமாக நூலில் தொடுத்து, தம் தலையில் சூடிக் கொள்வர்.

மல்லிகையை மாலையாகவும் தொடுப்பர். இதை மங்களகரமான விசேஷங்களில் அணிவார்கள்.

-சுமஜ்லா

No comments:

Post a Comment